மூன்று படங்கள் ரூ.300 கோடி வசூலில் …
'காந்தாரா சாப்டர் 1', ரிஷப் ஷெட் டியின் கன்னட படம், லோகாசாப்டர் 1 கல்யாணி பிரியதர்தஷனின் மலையாள படம், 'ஓஜி'சந்திரா, பவன் கல்யாணின் தெலுங்கு படம் ஆகியவை ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளன. காந்தாரா 4 நாட்களிலும், லோகா 40 நாட்களிலும், ஒஜி 10 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தன.
0
Leave a Reply